22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TANUVAS Recruitment 2023!

TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TANUVAS Recruitment 2023!

Project Associate – I பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TANUVAS பல்கலைக்கழக பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)
பதவியின் பெயர்: Project Associate – I
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: நாமக்கல்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, M.V.Sc, PG Diploma
பிற தகுதி: CSIR – UGC – NET, GATE, AICTE / ICAR NET
வயது விவரம்: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: SC / ST / OBC / Women – 05 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Interview
Interview நடைபெறும் நாள்: 04.08.2023
Interview நடைபெறும் நேரம்: காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை
Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles