14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

TANSI நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2023 – TANSI Recruitment 2023!

TANSI நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2023 – TANSI Recruitment 2023!

Manager (Finance) & Company Secretary பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 05.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TANSI நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI)
பதவியின் பெயர்: Manager (Finance) & Company Secretary
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: கிண்டி, சென்னை
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
முன்னனுபவம்: 01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 35 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்
மாத சம்பளம்: Pay Level – 20 என்ற ஊதிய அளவின் படி, ரூ.61,500/- முதல் ரூ.1,50,700/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles