12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேலைவாய்ப்பு 2023 – SWWED Recruitment 2023!

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேலைவாய்ப்பு 2023 – SWWED Recruitment 2023!

தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மைய (One Stop Centre) காலியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Case Worker, Security, Multipurpose Helper ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

SWWED பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
பதவியின் பெயர்: Case Worker, Security, Multipurpose Helper
பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: கோயம்புத்தூர் மாவட்டம்
கல்வி விவரம்: 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு, Post Graduate Degree (MSW)
வயது விவரம்: 21 வயது முதல் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.6,400/- முதல் ரூ.15,000/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 28.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles