4.7 C
New York
Wednesday, December 6, 2023

Buy now

STPI நிறுவனத்தில் Apprentices Trainee வேலைவாய்ப்பு 2023 – STPI Recruitment 2023!

STPI நிறுவனத்தில் Apprentices Trainee வேலைவாய்ப்பு 2023 – STPI Recruitment 2023!

MHRD NATS ஆனது தனது வலைதள பக்கத்தில் Software Technology Parks of India (STPI) காலியிடங்கள் குறித்த அறிவிக்கை ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Apprentices Trainee பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Apprentices Trainee பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Software Technology Parks of India (STPI)
பதவியின் பெயர்:

Apprentices Trainee

பணியிடங்கள்: 15 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, BA, B.Com, Diploma
விண்ணப்பிக்க தேவையான வயது: 20.08.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊக்கத்தொகை: குறைந்தது ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Shortlist, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link:

Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles