9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

SSC Stenographer 2023 தேர்வு – 1207 காலியிடங்கள் & 12ம் வகுப்பு தேர்ச்சி || SSC Stenographer 2023 Grade – C / D Notification Out!

SSC Stenographer 2023 தேர்வு – 1207 காலியிடங்கள் & 12ம் வகுப்பு தேர்ச்சி || SSC Stenographer 2023 Grade – C / D Notification Out!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை 02.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Stenographer (Grade – C / D) பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் SSC Stenographer 2023 தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான தேர்வில் கலந்து கொள்ள தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை மிக எளிமையான முறையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

SSC Stenographer 2023 குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC Stenographer 2023
பதவியின் பெயர்: Stenographer (Grade – C / D)
மொத்த பணியிடங்கள்: 1207 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான கல்வி: 12ம் வகுப்பு
விண்ணப்பிக்க தேவையான வயது: 01.08.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 27 / 30 வயது வரை
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை (அறிவிப்பில் காணவும்)
மாத சம்பளம்: அறிவிப்பில் காணவும்
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test (Computer Based Test), Skill Test, Document Verification
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்:    SC / ST / PWBD / ExSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.100/-
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 02.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.08.2023
தேர்வு நடைபெறும் நாள்: அக்டோபர் 2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles