21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

SSC Librarian Grade II பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – ரூ.92,300/- மாத ஊதியம் || SSC Librarian Grade II Recruitment 2023!

SSC Librarian Grade II பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – ரூ.92,300/- மாத ஊதியம் || SSC Librarian Grade II Recruitment 2023!

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Librarian Grade II பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

SSC Librarian Grade II பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
பதவியின் பெயர்:

Librarian Grade II

மொத்த பணியிடங்கள்:

01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Level – 03 / 04 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

விண்ணப்பிக்க தேவையான வயது:

அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி

ஊதியம்:

Pay Matrix Level – 05 என்ற ஊதிய அளவின் படி, ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Deputation முறைப்படி

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
விண்ணப்பிக்க இறுதி நாள்:

06.09.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles