14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

SSC JHT / JT / SHT 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 307 காலியிடங்கள் || SSC JHT / JT / SHT 2023 Exam Notification Out!

SSC JHT / JT / SHT 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 307 காலியிடங்கள் || SSC JHT / JT / SHT 2023 Exam Notification Out!

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Junior Translation Officer (JTO), Junior Hindi Translator (JHT), Junior Translator (JT), Senior Hindi Translator (SHT) ஆகிய பணிகளுக்கான 307 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 12.09.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

SSC JHT / JT / SHT 2023 தேர்வு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வு பெயர்:

SSC JHT / JT / SHT 2023

பணியின் பெயர்:

Junior Translation Officer (JTO), Junior Hindi Translator (JHT), Junior Translator (JT), Senior Hindi Translator (SHT)
காலிப்பணியிடங்கள்:

307 காலியிடங்கள்

பணிக்கான தகுதி:

Master Degree, Diploma
பணிக்கான வயது வரம்பு:

01.08.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 30 வயது வரை

பணிக்கான வயது தளர்வு:

03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
ஊதியம்:

Pay Matrix Level – 6 / 7 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,42,400/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Computer Based Exam (Paper I / Paper II), Document Verification
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்கள் – ரூ.100/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

22.08.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

12.09.2023
Computer Based Exam (Paper I) நடைபெறவுள்ள நாள்:

அக்டோபர் 2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles