14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

SSC Junior Engineer 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 1324 காலியிடங்கள் || SSC JE 2023 Notification Out!

SSC Junior Engineer 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 1324 காலியிடங்கள் || SSC JE 2023 Notification Out!

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான SSC JE தேர்வு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் Junior Engineer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1324 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

SSC JE 2023 குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
பணியின் பெயர்:

Junior Engineer

தேர்வின் பெயர்:

SSC JE 2023
காலியிடங்கள்:

1324 பணியிடங்கள்

பணிக்கான தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma
பணிக்கான அனுபவம்:

02 ஆண்டுகள்

பணிக்கான வயது:

01.08.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC / ESM – 03 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

ஊதியம்:

Level – 6 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை
தேர்வு செய்யப்படும் விதம்:

Computer Based Test (Paper – I / Paper – II), Document Verification

விண்ணப்பிக்கும் விதம்:

Online
விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD / ESM – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.100/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

26.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

16.08.2023

தேர்வு நடைபெறும் நாள்:

அக்டோபர் 2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles