19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Group A Officer வேலைவாய்ப்பு 2023 – SSC Recruitment 2023!

இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Group A Officer வேலைவாய்ப்பு 2023 – SSC Recruitment 2023!

Ex – Cadre Group ‘A’ Officer கீழ்வரும் Joint Director, Deputy Director, Finance & Budget Officer பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SSC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
பதவியின் பெயர்: Ex – Cadre Group ‘A’ Officer (Joint Director, Deputy Director, Finance & Budget Officer)
மொத்த பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Master Degree
அனுபவ காலம்: அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Level – 10, 11, 12 என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிப்பதற்கான கால நேரம்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு பின்வரும் 02 மாதங்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles