33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு – SSC Examination 2023 Date Out Now!

இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு – SSC Examination 2023 Date Out Now!

இந்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள SSC தேர்வு குறித்த பட்டியலும், தேர்வு தேதிகள் குறித்த பட்டியலும் இடம் பெற்றுள்ளது. இதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு மிகவும் எளிமையான முறையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.  

 SSC Examination Oct 2023 பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC JE Paper – I 2023,

SSC Stenographer Examination 2023,

SSC JHT / JT & SHT Examination 2023

பணியின் பெயர்: Junior Engineer,

Stenographer,

Junior Hindi Translator,

Junior Translator,

Senior Hindi Translator

காலிப்பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: 10ம் / 12ம் வகுப்பு, BE, B.Tech, Diploma, Master Degree
தேர்வு நடைபெறும் தேதிகள்: SSC JE Paper – I 2023 – 09.10.2023 / 10.10.2023 / 11.10.2023,

SSC Stenographer Examination 2023 – 12.10.2023 / 13.10.2023,

SSC JHT / JT & SHT Examination 2023 – 16.10.2023

விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles