22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

SSC CHSL 2022 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு || SSC CHSL 2022 Final Result Released!

SSC CHSL 2022 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு || SSC CHSL 2022 Final Result Released!

அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Lower Division Clerk, Junior Secretariat Assistant, Data Entry Operator ஆகிய பணிகளுக்கு என 2022ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 06.12.2022 அன்று வெளியிட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் SSC CHSL 2022 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்கான Tire 1, Tire 2 தேர்வுகளானது முடிந்த நிலையில் இறுதி கட்ட தேர்வு முடிவுகளானது 07.08.2023 அன்று https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

SSC CHSL 2022 Final Result குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்:

SSC CHSL 2022

பணியின் பெயர்:

Lower Division Clerk, Junior Secretariat Assistant, Data Entry Operator
காலியிடங்கள்:

4500 பணியிடங்கள்(தோராயமாக)

அறிவிப்பு வெளியான நாள்:

06.12.2022
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

04.01.2023

Tire – I தேர்வு நடைபெற்ற நாள்:

09.03.2023 அன்று முதல் 21.03.2023 அன்று வரை
Tire – I தேர்வு முடிவு வெளியான நாள்:

19.05.2023

Tire – II தேர்வு நடைபெற்ற நாள்:

26.06.2023
Tire – II (Final Result) தேர்வு முடிவுகள் வெளியான நாள்:

07.08.2023

இறுதி கட்ட விடைக்குறிப்பு வெளியிடப்படும் நாள்:

11.08.2023
இறுதி கட்ட விடைக்குறிப்பை பெறுவதற்கான இறுதி நாள்:

25.08.2023

இறுதி கட்ட தேர்வு முடிவை பெறும் விதம்:

Online
Download SSC CHSL 2022 Final Result Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles