0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

Head Constables பணிக்கு 914 காலியிடங்கள் – SSB அறிவிப்பு || SSB Head Constables Recruitment 2023!

Head Constables பணிக்கு 914 காலியிடங்கள் – SSB அறிவிப்பு || SSB Head Constables Recruitment 2023!

உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Sashastra Seema Bal (SSB) நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Head Constables பணிக்கான 914 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

SSB Head Constables பணி குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: Sashastra Seema Bal (SSB)
பதவியின் பெயர்: Head Constables (Group C)
மொத்த பணியிடங்கள்: 914 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma
முன்னனுபவம்: குறைந்தது 01 வருடம்
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
ஊதியம்: Level – 04 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ..81,100/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: PET, PST, Written Exam, CET, Final Merit List, Skill / Trade Test, Document Verification / DME / RME
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: UR / EWS / OBC – ரூ.100/-,

SC / ST / EXSM / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 20.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles