22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.70,000/- சம்பளம்!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.70,000/- சம்பளம்!

இந்திய விளையாட்டு ஆணையம் அரசு வேலை தேடுபவர்கள் இடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆணையத்தில் தற்போது Young Professional பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு  மாதம் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் . விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Young Professional பணி பற்றிய முழு விவரங்கள்:
 

 

நிறுவனத்தின் பெயர்:

 

 

Sports Authority of India

 பணியின் பெயர்:  

Young Professional

 

 

காலிப்பணியிடங்கள் :

 

 

02

 

 

கல்வி தகுதி :

 

 

பணி சார்ந்த துறையில்  Master’s Degree, BE / B.Tech

 

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 35
 

ஊதியம்:

 

 

மாதம் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை

 

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview
 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline
 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

26.12.2023
 

 

Download Notification Link:

 

 

Click Here
 

Apply Email Link:

 

Click Here
Official Website Link :  

Click Here

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles