21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.50,000/- ஊதியம் !

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.50,000/- ஊதியம் !

இந்திய விளையாட்டு ஆணையம் அரசு வேலை தேடுபவர்கள் இடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆணையத்தில் தற்போது Young Professional பணிகளுக்கென 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும் . விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Young Professional பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Sports Authority of India
 பணியின் பெயர்:

Young Professional

காலிப்பணியிடங்கள் :

22
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Graduate, MBA, Post Graduate

 வயது வரம்பு:

அதிகபட்சம் 32
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம்  ரூ.50,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

23.12.2023
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles