26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

SPMCIL நிறுவனத்தில் ரூ.1,03,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 108 காலியிடங்கள் || SPMCIL Recruitment 2023!

SPMCIL நிறுவனத்தில் ரூ.1,03,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 108 காலியிடங்கள் || SPMCIL Recruitment 2023!

Security Printing and Minting Corporation of India (SPMCIL) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Welfare Officer, Junior Technician ஆகிய பணிகளுக்கான 108 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

SPMCIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Security Printing and Minting Corporation of India (SPMCIL)
பணியின் பெயர்: Welfare Officer, Junior Technician
காலிப்பணியிடங்கள்: 108 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma, ITI
வயது வரம்பு: 31.07.2023 அன்றைய நாளின் படி, Welfare Officer – 18 வயது முதல் 30 வயது வரை, Junior Technician – அதிகபட்சம் 25 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:    ரூ.18,780/- முதல் ரூ.1,03,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles