9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

SPMCIL நிறுவனத்தில் 37 காலியிடங்கள் – ரூ.1,40,000/- மாத ஊதியம் || SPMCIL Recruitment 2023!

SPMCIL நிறுவனத்தில் 37 காலியிடங்கள் – ரூ.1,40,000/- மாத ஊதியம் || SPMCIL Recruitment 2023!

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் (SPMCIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Manager பணிக்கான 37 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Assistant Manager பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் (SPMCIL)
பணியின் பெயர்: Assistant Manager
காலியிடங்கள்: 37 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Degree, Post Graduate Degree, Post Graduate Diploma, MBA, MCA
வயது விவரம்: 08.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Online Test, Interview, Merit List
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC / EWS / EXSM – ரூ.600/-, SC / ST / PWBD – ரூ.200/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 08.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles