21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

Spices Board மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் உதவித்தொகை ரூ.19,000/-!

மசாலா வாரியம் (Spices Board) நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் System Support Engineer Trainees பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை ரூ.19,000/- சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

System Support Engineer Trainees பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Spices Board
பணியின் பெயர்: System Support Engineer Trainees
காலிப்பணியிடங்கள் : 06
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் B.E / B.Tech /BSc
வயது வரம்பு: அதிகபட்சம் 30
உதவித்தொகை: மாதம் ரூ.19,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk – in- Test
விண்ணப்பிக்கும் முறை:  Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles