12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

Spices Board வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு || Spices Board Recruitment 2023!

Spices Board வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு || Spices Board Recruitment 2023!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Spices Board ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் SRD Trainee பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Walk-in Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

SRD Trainee பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Spices Board
பணியின் பெயர்: SRD Trainee
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: Bachelor’s Degree
வயது விவரம்: 25.07.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.20,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Walk-in Test
Walk-in Test நடைபெறும் நாள்: 25.07.2023
Walk-in Test நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி
Walk-in Test நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles