33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

Spices Board மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ஊதியம் ரூ.21,000/-!

மசாலா வாரியம் (Spices Board) நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Project Fellow பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,000/- சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Project Fellow பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Spices Board
பணியின் பெயர்: Project Fellow
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் M.Sc
ஊதியம்: மாதம் ரூ.21,000/-
வயது வரம்பு: அதிகபட்சம் 30
தேர்வு செய்யப்படும் முறை: Walk in Test
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.01.2024
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles