25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

தெற்கு ரயில்வேயில் Senior Resident வேலைவாய்ப்பு 2023 – Southern Railway Recruitment 2023!

தெற்கு ரயில்வேயில் Senior Resident வேலைவாய்ப்பு 2023 – Southern Railway Recruitment 2023!

தெற்கு ரயில்வேயின் (Southern Railway) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Resident பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.-

Senior Resident பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தெற்கு ரயில்வே (Southern Railway)
பதவியின் பெயர்: Senior Resident
பணியிடங்கள்: 05 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Post Graduate Degree, DM, DNB, Diploma
அதிகபட்ச வயது வரம்பு: 33 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.67,700/- முதல் ரூ.71,800/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 26.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles