21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

South Indian வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – South Indian Bank Recruitment 2023!

South Indian வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – South Indian Bank Recruitment 2023!

Head (Credit Policy) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை South Indian வங்கி ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Head பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: South Indian Bank
பதவியின் பெயர்: Head (Credit Policy)
மொத்த பணியிடங்கள்: Various
பணிக்கான கல்வி தகுதி: Post Graduate Degree
அனுபவம்: குறைந்தது 12 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 50 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Scale – VI என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Shortlisting, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 03.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles