South Indian வங்கியில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 240+ காலியிடங்கள் || South Indian Bank Recruitment 2023!
NAPS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் South Indian வங்கியின் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Business Correspondent / Facilitator V4.0, Credit Processing Officer V4.0 ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
South Indian வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
South Indian Bank |
பதவியின் பெயர்: |
Business Correspondent / Facilitator V4.0, Credit Processing Officer V4.0 |
பணியிடங்கள்: |
245 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு |
விண்ணப்பிக்க தேவையான வயது: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊக்கத்தொகை: |
ரூ.7,000/- முதல் ரூ.9,000/- வரை |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Online |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: | |
Official Website Link: |