9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

தெற்கு மத்திய ரயில்வேயில் 1,014 காலியிடங்கள் – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || SCR Recruitment 2023!

தெற்கு மத்திய ரயில்வேயில் 1,014 காலியிடங்கள் – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || SCR Recruitment 2023!

தெற்கு மத்திய ரயில்வேயின் (South Central Railway) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Assistant Loco Pilot, Technician Gr. III, Junior Engineer ஆகிய பணிகளுக்கான 1,014 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

தெற்கு மத்திய ரயில்வே பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway)
பணியின் பெயர்:

Assistant Loco Pilot, Technician Gr. III, Junior Engineer

காலியிடங்கள்:

1,014 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு + ITI / Diploma, Degree

அதிகபட்ச வயது வரம்பு:

42 வயது
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

ஊதியம்:

Pay Matrix Level – 2 / 6 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்வதற்கான முறை:

Computer Based Test (CBT), Document Verification

விண்ணப்பிப்பதற்கான முறை:

Online
விண்ணப்பிக்க இறுதி நாள்:

26.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles