22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

SK Finance நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு – 750 காலியிடங்கள் || SK Finance Limited Recruitment 2023!

SK Finance நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு – 750 காலியிடங்கள் || SK Finance Limited Recruitment 2023!

MHRD NATS ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் SK Finance Limited காலியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Graduate Apprentices, Technician Apprentices பணிகளுக்கான 750 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Apprentices பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: MHRD NATS – SK Finance Limited
பதவியின் பெயர்: Graduate Apprentices – 650, Technician Apprentices – 100
மொத்த பணியிடங்கள்: 750 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma
வயது விவரம்: Apprenticeship விதிமுறைப்படி
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.8,000/- முதல் ரூ.11,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Shortlisting, Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 21.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023
Download  Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link:

Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles