31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

SIDBI வங்கியில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – SIDBI Bank Recruitment 2023!

SIDBI வங்கியில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – SIDBI Bank Recruitment 2023!

Deputy Chief Risk Officer (Dy. CRO) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Small Industries Development Bank of India (SIDBI Bank) வங்கி ஆனது 19.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SIDBI வங்கி பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Small Industries Development Bank of India (SIDBI Bank)
பணியின் பெயர்:

Deputy Chief Risk Officer (Dy. CRO)

காலியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி:

Degree, Diploma, Professional Degree

அனுபவ விவரம்:

குறைந்தபட்சம் 20 ஆண்டுகள்
வயது விவரம்:

31.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

SIDBI வங்கி விதிமுறைப்படி

தேர்வு செய்யப்படும் முறை:

Personal Interview, Merit List
விண்ணப்பிக்கும் முறை:

Online

மின்னஞ்சல் முகவரி:

recruitment@sidbi.in
விண்ணப்பிக்க கடைசி நாள் :

28.08.2023

Download Notification Link:

Click Here
Download Application Form Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles