SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || SIDBI Bank Recruitment 2023!
Audit Consultant பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Small Industries Development Bank of India (SIDBI Bank) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் CA தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
SIDBI வங்கி பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Small Industries Development Bank of India (SIDBI Bank) |
பதவியின் பெயர்: |
Audit Consultant |
மொத்த பணியிடங்கள்: |
05 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
CA + MS Office மற்றும் ICAI நிறுவனத்தில் Member ஆக இருக்க வேண்டும் |
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: |
குறைந்தபட்சம் 05 ஆண்டுகள் |
விண்ணப்பிக்க தேவையான வயது: |
01.08.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
SIDBI வங்கி விதிமுறைப்படி |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: |
Personal Interview |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Online |
மின்னஞ்சல் முகவரி: |
auditvertical_ho@sidbi.in |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
06.09.2023 |
Download Notification Link: |
Click Here |
Download Application Form Link: | |
Official Website Link: |