14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இரயில்வே துறையில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SECR Recruitment 2023!

இரயில்வே துறையில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SECR Recruitment 2023!

இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் South East Central Railway (SECR) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Medical Practitioners (GDMO) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Medical Practitioners (GDMO) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: South East Central Railway (SECR)
பணியின் பெயர்: Medical Practitioners (GDMO)
காலியிடங்கள்: 03 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: MBBS
அதிகபட்ச வயது வரம்பு: 52 வயது
வயது தளர்வு:       SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், அரசு ஊழியர்கள் – 14 ஆண்டுகள் SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், அரசு ஊழியர்கள் – 14 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.75,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 26.06.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles