9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

தென்கிழக்கு மத்திய இரயில்வேயில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – SECR Recruitment 2023!

தென்கிழக்கு மத்திய இரயில்வேயில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – SECR Recruitment 2023!

SECR என்னும் தென்கிழக்கு மத்திய இரயில்வே ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Scouts & Guides Quota கீழ்வரும் Group C (Level 2) Officers மற்றும் Group D (Level 1) Officers பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SECR நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தென்கிழக்கு மத்திய இரயில்வே (SECR)
பதவியின் பெயர்: Group C (Level 2) Officers, Group D  (Level 1) Officers
காலிப் பணியிடங்கள்: 08 பணியிடங்கள்
கல்வி விவரம்: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI
வயது விவரம்: 01.07.2023 அன்றைய தேதியின் படி, Group C (Level 2) Officers – 18 வயது முதல் 30 வயது வரை, Group D  (Level 1) Officers – 18 வயது முதல் 33 வயது வரை
வயது தளர்வுகள்: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: Pay Matrix Level – 01 / 02 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / Women / EXSM – ரூ.250/-, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:             24.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles