1.1 C
New York
Monday, February 26, 2024

Buy now

SEBI நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2023 – ரூ.17,000/- ஊதியம் || SEBI Recruitment 2023!

SEBI நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2023 – ரூ.17,000/- ஊதியம் || SEBI Recruitment 2023!

SEBI என்னும் Securities and exchange Board of India நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Part – Time Physician பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

   Part – Time Physician பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Securities and exchange Board of India (SEBI)
பணியின் பெயர்: Part – Time Physician
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: MBBS, MD
முன்னனுபவம்: 02 ஆண்டுகள்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.17,000/-
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 07 நாட்கள்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles