17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – SEBI Recruitment 2023!

மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – SEBI Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Securities and Exchange Board of India (SEBI) நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Assistant Manager (Grade A Officer) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Assistant Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Securities and Exchange Board of India (SEBI)
பணியின் பெயர்: Assistant Manager (Grade A Officer)
பணியிடங்கள்: 25 பணியிடங்கள்
கல்வி தகுதி: Law பாடப்பிரிவில் Bachelor’s Degree
முன்னனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 31.05.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்: ரூ.1,11,000/- முதல் ரூ.1,49,500/- வரை
தேர்வு முறை: Online Examination (Phase – I / Phase – II), Interview (Phase – III)
விண்ணப்பிக்கும் முறை:  Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC / EWS – ரூ.1000/-,

SC / ST / PWBD – ரூ.100/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 22.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.07.2023
Online Examination (Phase – I) நடைபெறும் நாள்: 05.08.2023
Online Examination (Phase – II) நடைபெறும் நாள்: 09.09.2023
Interview நடைபெறும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles