கனரா மத்திய கூட்டுறவு வங்கியில் 125 காலியிடங்கள் – ரூ.89,600/- மாத ஊதியம் || SCDCC Recruitment 2023!
SCDCC Bank என்னும் கனரா மத்திய கூட்டுறவு வங்கியின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Computer Programmer, Second Division Clerk ஆகிய பணிகளுக்கான 125 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
Computer Programmer / SDC பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
கனரா மத்திய கூட்டுறவு வங்கி (SCDCC Bank) |
பதவியின் பெயர்: |
Computer Programmer, Second Division Clerk |
காலிப்பணியிடங்கள்: |
125 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Com, BBM, BCA, BE, MCA, M.Sc, Degree, Diploma, Post Graduate Degree |
அனுபவம்: |
குறைந்தது 03 ஆண்டுகள் |
வயது வரம்பு: |
20.09.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 35 வயது |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள்,
OBC – 03 ஆண்டுகள் |
ஊதியம்: |
ரூ.24,910/- முதல் ரூ.89,600/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Written Test, Interview |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST – 590/-,
மற்ற நபர்கள் – ரூ.1,180/- |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
20.09.2023 |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |