SBI SCO வேலைவாய்ப்பு 2023 – ரூ.85 லட்சம் ஆண்டு ஊதியம் || SBI SCO Recruitment 2023!
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI Bank) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Specialist Cadre Officers (SCO) பிரிவின் கீழ்வரும் Senior Vice President பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இன்று (25.08.2023) முதல் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.85,00,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
SBI SCO 2023 பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank) |
பணியின் பெயர்: |
Senior Vice President |
காலிப்பணியிடங்கள்: |
01 பணியிடம் |
கல்வித் தகுதி: |
MBA, PGDM, PGDBM |
முன்னனுபவம்: |
05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: |
31.08.2023 அன்றைய நாளின் படி, 40 வயது முதல் 45 வயது வரை |
வயது தளர்வு: |
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: |
ரூ.85,00,000/- (ஒரு ஆண்டுக்கு) |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Shortlisting, Interview |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்கள் – ரூ.750/- |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: |
25.08.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
07.09.2023 |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |