25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

SBI SCO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு || SBI SCO 2023 Last Date Extended!

SBI SCO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு || SBI SCO 2023 Last Date Extended!

State Bank of India (SBI) வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான Specialist Cadre Officer கீழ்வரும் பணிகள் குறித்த அறிவிக்கை ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் 30.06.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

SBI SCO 2023 பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: State Bank of India (SBI)
பதவியின் பெயர்: Vice President, Senior Special Executive (SCO)
பணியிடங்கள்: 09 பணியிடங்கள்
கல்வி விவரம்: ஏதேனும் ஒரு Graduate Degree, Post Graduate Degree
அனுபவ விவரம்: 05 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை
வயது விவரம்: Vice President – அதிகபட்சம் 50 வயது,

Senior Special Executive – அதிகபட்சம் 35 / 40 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்: ரூ.22 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை (ஒரு ஆண்டுக்கு)
தேர்வு செய்யும் முறை: Shortlisting, Interview, Merit List
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023 (Updated)
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles