SBI SCO காலிப்பணியிடங்கள் 2023 – ரூ.1,00,350/- ஊதியம் || SBI SCO Recruitment 2023!
SBI Bank என்னும் பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Specialist Cadre Officers கீழ்வரும் Senior Vice President & Head (Marketing), AGM / CM (Marketing) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
SBI SCO 2023 பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank) |
பணியின் பெயர்: | Senior Vice President & Head (Marketing), Assistant General Manager / Chief Manager (Marketing) |
பணியிடங்கள்: | 19 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | Graduate Degree, BE, B.Tech, CA, MBA, PGDM, PGDBM |
அனுபவம்: | 10 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: | Senior Vice President & Head (Marketing) – 40 வயது முதல் 50 வயது வரை,
Assistant General Manager – 35 வயது முதல் 45 வயது வரை, Chief Manager (Marketing) – 30 வயது முதல் 40 வயது வரை |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
ஊதியம்: | Senior Vice President & Head (Marketing) – 50 லட்சம் முதல் 55 லட்சம் வரை,
Assistant General Manager – ரூ.89,890/- முதல் ரூ.1,00,350/- வரை, Chief Manager (Marketing) – ரூ.76,010/- முதல் ரூ.89,890/- வரை |
தேர்வு முறை: | Shortlisting, Interview, CTC Negotiation |
விண்ணப்பிக்கும் முறை: | Online |
விண்ணப்ப கட்டணம்: | General / EWS / OBC – ரூ.750/-,
SC / ST / PwBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 01.06.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 21.06.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |