12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

SBI SCO வேலைவாய்ப்பு 2023 – ரூ.50 லட்சம் ஆண்டு ஊதியம் || SBI SCO Recruitment 2023!

SBI SCO வேலைவாய்ப்பு 2023 – ரூ.50 லட்சம் ஆண்டு ஊதியம் || SBI SCO Recruitment 2023!

பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Specialist Cadre Officers கீழ்வரும் Advisor, Vice President பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

SBI SCO 2023 பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: பாரத ஸ்டேட் வங்கி (SBI Bank)
பதவியின் பெயர்: Specialist Cadre Officers (Advisor, Vice President)
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: Graduate Degree, Post Graduate Degree, MBA, CA, ICWA, ACS, PGDM
அனுபவம்: 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Advisor – அதிகபட்சம் 63 வயது,

Vice President – 40 வயது முதல் 50 வயது வரை

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Advisor – ரூ.1,00,000/-,

Vice President – ரூ.40,00,000/- முதல் ரூ.50,00,000/- வரை

தேர்வு முறை: Shortlisting, Interview, Merit List
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC – ரூ.750/-,

SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 17.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles