1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

SBI MF நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || SBI MF Recruitment 2023!

SBI MF நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || SBI MF Recruitment 2023!

SBI வங்கியால் நிறுவப்பட்ட SBI Mutual Fund நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Lead (Application Support) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Lead (Application Support) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: SBI Mutual Fund நிறுவனம்
பணியின் பெயர்:  Lead (Application Support)
காலியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Post Graduate Degree
அனுபவம்: குறைந்தது 07 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை
பிற தகுதி: Software Architecture, Software Design, Software Development
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: SBI MF நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 16.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles