19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || SBI MF Recruitment 2023!

SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || SBI MF Recruitment 2023!

Deputy Manager பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை SBI Mutual Fund நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

Deputy Manager பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: SBI Mutual Fund நிறுவனம்
பதவியின் பெயர்: Deputy Manager
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடங்கள்: மும்பை – மகாராஷ்டிரா
கல்வி விவரம்: Bachelor’s Degree, MBA
அனுபவ விவரம்: 0 ஆண்டுகள் முதல் 02 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: SBI MF நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 12.05.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles