22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

சென்னை SBI Card நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || SBI Card Recruitment 2023!

சென்னை SBI Card நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || SBI Card Recruitment 2023!

Associate பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை சென்னையில் செயல்பட்டு வரும் SBI Card நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Associate பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: SBI Card நிறுவனம்
பதவியின் பெயர்: Associate
மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு Degree
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: SBI Card நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 05.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link:     Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles