SAIL நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – SAIL Recruitment 2023!
Nurse, Pharmacists பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை SAIL என்னும் Steel Authority of India Limited ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
SAIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Steel Authority of India Limited (SAIL) |
பணியின் பெயர்: | Nurse, Pharmacists |
பணியிடங்கள்: | 73 பணியிடங்கள் |
கல்வி விவரம்: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma |
வயது விவரம்: | அதிகபட்சம் 30 வயது |
வயது தளர்வு: | SC / ST – 05 ஆண்டுகள்,
OBC – 03 ஆண்டுகள் |
மாத சம்பளம்: | ரூ.7,020/- முதல் ரூ.10,000/- வரை |
தேர்வு செய்யும் முறை: | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: | 13.06.2023 முதல் 16.06.2023 வரை, 20.06.2023, 21.06.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: | காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை |
நேர்காணல் நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online |
மின்னஞ்சல் முகவரி: | rectt.dsp@sail.in |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | நேர்காணல் நடைபெறும் 2 நாட்களுக்கு முன் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |