9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

SAIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.1,60,000/- மாத ஊதியம் || SAIL Recruitment 2023!

SAIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.1,60,000/- மாத ஊதியம் || SAIL Recruitment 2023!

SAIL என்னும் Steel Authority of India Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Doctors (Specialist / GDMO) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.1,60,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

SAIL நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Steel Authority of India Limited (SAIL)
பணியின் பெயர்:

Doctors (Specialist / GDMO)

காலியிடங்கள்: 10 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: MBBS + DNB / MS, PG DLO, PG DGO, PG Diploma
அனுபவ காலம்: 01 வருடம்
அதிகபட்ச வயது வரம்பு: 21.07.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 69 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.90,000/- முதல் ரூ.1,60,000/- வரை (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 12.08.2023, 23.08.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles