18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

SAIL நிறுவனத்தில் ரூ.90,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAIL Recruitment 2023!

SAIL நிறுவனத்தில் ரூ.90,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAIL Recruitment 2023!

Doctor (General Duty Medical Officer) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Steel Authority of India Limited (SAIL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்களை விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SAIL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Steel Authority of India Limited (SAIL)
பதவியின் பெயர்: Doctor (General Duty Medical Officer)
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: MBBS
வயது விவரம்: 21.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 69 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.90,000/-
தேர்வு செய்யும் முறை: Document Verification, Interview
Document Verification நடைபெறும் நாள்: 01.07.2023
Interview நடைபெறும் நாள்: 05.07.2023
Document Verification / Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: sanjitkumardas@sail.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles