25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

SAI நிறுவனத்தில் Young Professionals வேலைவாய்ப்பு 2023 – SAI Recruitment 2023!

SAI நிறுவனத்தில் Young Professionals வேலைவாய்ப்பு 2023 – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Young Professionals பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

   Young Professionals பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர்: Young Professionals
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, Diploma, MBA, PGDM
அனுபவ காலம்: 01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 32 வயது
வயது தளர்வுகள்: அறிவிப்பில் காணவும்
ஊதியம்:     ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 26.06.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles