12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Young Professional, Junior Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,00,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

SAI நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர்: Young Professional, Junior Consultant
காலியிடங்கள்: 04 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: B.Tech, MBA, Post Graduate Diploma, Graduate Degree, Post Graduate Degree, MBBS, LLB, CA, ICWA
அனுபவ காலம்: 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை
வயது விவரம்: Young Professional – அதிகபட்சம் 32 வயது, Junior Consultant – அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: jobs.saibangalore@gmail.com
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 10.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles