33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

Young Professional பணிக்கு ரூ.70,000/- மாத ஊதியம் – SAI நிறுவனம் அறிவிப்பு || SAI Recruitment 2023!

Young Professional பணிக்கு ரூ.70,000/- மாத ஊதியம் – SAI நிறுவனம் அறிவிப்பு || SAI Recruitment 2023!

இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Sports Authority of India (SAI) ஆனது புதிய அறிவிக்கை ஒன்றை தனது வலைதள பக்கத்தில் 26.07.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Young Professional (ARM) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Young Professional பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Sports Authority of India (SAI)
பணியின் பெயர்:

Young Professional (ARM)

காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Graduate Degree + Diploma (In Sports Management) அல்லது MBA / Post Graduate Diploma
அனுபவம்: குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வு: 01 ஆண்டு முதல் 08 ஆண்டுகள் வரை (முழு விவரத்தை அறிவிப்பில் காணவும்)
ஊதியம்: குறைந்தது ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 27.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles