25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

SAI நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.50,000/- மாத ஊதியம் || SAI Recruitment 2023!

SAI நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.50,000/- மாத ஊதியம் || SAI Recruitment 2023!

Sports Authority of India (SAI) நிறுவனம் ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Young Professionals பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,000/-  மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Young Professionals பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Sports Authority of India (SAI)
பணியின் பெயர்: Young Professionals
மொத்த பணியிடங்கள்: 13 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: LLB, LLM, BE, B.Tech, Post Graduate Degree, PG Diploma, MBBS, CA, ICWA, MBA
அனுபவ காலம்: குறைந்தது 01 ஆண்டு
அதிகபட்ச வயது வரம்பு: 32 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.50,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 25.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.08.2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles