31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

SAI நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || SAI Recruitment 2023!

SAI நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || SAI Recruitment 2023!

Young Professional (Accounts / Finance) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 27.08.2023 அன்று வரை இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Young Professional பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
பதவியின் பெயர்:

Young Professional

காலியிடங்கள்:

01 பணியிடம்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master’s Degree, Post Graduate Diploma, CA, ICMA, Ph.D

பணிக்கான பிற தகுதி:

Tally, Excel Data Analytics
பணிக்கான அனுபவம்:

01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை

பணிக்கான வயது வரம்பு:

அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வு:

01 ஆண்டு முதல் 08 ஆண்டுகள் வரை (அறிவிப்பில் காணவும்)

மாத சம்பளம்:

ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்முகத்தேர்வு

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்:

10.08.2023

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

27.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here 
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles