12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Sports Authority of India (SAI) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lady Warden பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Lady Warden பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Sports Authority of India (SAI)
பணியின் பெயர்: Lady Warden
காலியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Bachelor’s Degree
அனுபவ காலம்: குறைந்தபட்சம் 03 வருடங்கள்
வயது விவரம்: 45 வயது முதல் 55 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.29,835/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: jobs.saibangalore@gmail.com
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 20.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles