21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Consultant (Infra) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 02 ஆண்டு முதல் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 14.08.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Junior Consultant பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
பதவியின் பெயர்:

Junior Consultant (Infra)

பணியிடங்கள்:

01 பணியிடம்
பணிக்கான தகுதி:

Civil Engineer பாடப்பிரிவில் BE / B.Tech / M.Tech

பணிக்கான அனுபவம்:

குறைந்தபட்சம் 05 வருடங்கள்
பணிக்கான வயது:

அதிகபட்சம் 45 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

ரூ.80,250/- முதல் ரூ.1,00,000/- வரை

தேர்வு செய்வதற்கான முறை:

நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline / Online

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி:

rcimphal-sai@nic.in

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

14.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

28.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles