21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

SAI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || SAI Recruitment 2023!

SAI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || SAI Recruitment 2023!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SAI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் High – Performance Director (HPD) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

SAI நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர்:

High – Performance Director (HPD)

காலிப்பணியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Sports Coaching, Sports Science, General Management பாடப்பிரிவில் Master Degree

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

தகுதி மற்றும் திறமையை பொறுத்து SAI நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

மின்னஞ்சல் முகவரி:

careers@ogg.org
விண்ணப்பிக்க இறுதி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்

Download Notification Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles