இந்திய விளையாட்டு ஆணையத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – SAI Recruitment 2023!
இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Gym Instructor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
SAI நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) |
பணியின் பெயர்: | Gym Instructor |
காலிப்பணியிடங்கள்: | 04 பணியிடங்கள் |
பணிக்கான கல்வி தகுதி: | Bachelor’s Degree (Exercise Science), B.P.Ed |
அனுபவ காலம்: | குறைந்தது 01 ஆண்டு |
அதிகபட்ச வயது வரம்பு: | 50 வயது |
வயது தளர்வுகள்: | அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: | ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: | 05.07.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: | காலை 11.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை |
நேர்காணல் நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
Download Notification: | Click Here |
Official Website Link: | Click Here |